புதன், 2 ஆகஸ்ட், 2017

இராசி பலன், ஆகஸ்ட் 2


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
 செயல்களில் கவனமாக இருப்பது நல்லது.
பணிச்சுமையால் உடல் நலம் கெடும்.
கடின உழைப்புடன் வெற்றி அடைவீர்கள்.
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
பேச்சில் இனிமை, சாதுர்யம் இவற்றால் காரியம் கைகூடும்.
பிள்ளைகளால் மனநிம்மதி கிடைக்கும்.
தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வரும்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
புத்திகலக்கம், மனக்கஷ்டம் ஏற்படும். 
பயணத்தடங்கல், சகோதரர்களால் பிரச்னை உண்டாகும்.
வருமானம் உயரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
தாய்க்கு உடல்நலம் பாதிக்கும், பணவரவு உண்டாகும்.
உடல்நலத்தில் கவனம், புதியமுயற்சிகள் வேண்டாம்.
பிள்ளைகளால் ஆடம்பரச்செலவு ஏற்படும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
வியாபார வளர்ச்சிபணியில் தாமதம் ஏற்படும், நண்பர்கள் உதவுவர்.
யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம், விமர்சனங்களுக்கு ஆளாக நேரும்.
தொழிலில் போட்டி குறையும், லாபம் உயரும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
சகோதர வகையில் நன்மை உண்டாகும் .
புதிய நண்பர்கள் சேர்க்கை, பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்..
மனதில் தைரியம், வண்டி வாகன சுகம் அடைவர்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
பணவரவு, குடும்பசுகம் சுமாராக இருக்கும்..
வீண்பயம், உடற்சோர்வுகள் ஏற்படும் .
நிலுவை பணம் வரவாகும், நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
நல்லவர்களின் நட்பால் நன்மை அடைவீர்கள் .
தேக சௌக்யம், தொழிலில் போட்டி குறையும்.
வாகனயோகம், மனதிருப்தி ஏற்படும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1

தொழிலில் இடைஞ்சல் இருக்கும், நண்பர்களின் ஆலோசனை கேட்பது நன்று.
பெண்களால் பண விரயம் ஏற்படும்.
அரசு உதவி கிடைக்கும், நல்லது கெட்டது அறிந்து கவனத்துடன் செயல்படவும்..
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
நண்பர்கள், வாழ்க்கைத்துணைவர்களால் நன்மை அடைவீர்கள்.
இஷ்டதெய்வ வழிபாடு செய்யவும், நோய் நீங்கி சுகம் அடைவீர்கள். 
பேச்சு, செயலில் தைரியம் மிகும், கல்வியில் வெற்றி உண்டாகும்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும், பதவி உயர்வு கிட்டும்.
\உத்தியோகவாய்ப்பு, நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
முக்கியஸ்தர்களின் பணஉதவி, சாஸ்திர தேர்ச்சி, புத்திதெளிவு உண்டாகும்.
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
தெய்வபலம் கிடைக்கும், செயலில் தைரியம் நிறைந்து இருக்கும்.
பிரயாணம் ஏற்படும், லாபம் மிதமாக இருக்கும்.
திட்டமிட்ட பணிகள் தாமதமாக நிறைவேறும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  அஸ்தம் , சுவாதி , அனுஷம்  

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் :  உத்திரம் , பூரம்   

சந்திராஷ்டமம் : பரணி ,கார்த்திகை   

சூலம் : வடக்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக