"ஓம்"
ஓம் எனும் பிரணவ மந்திரமே சாந்தி மந்திரம். அகத்திய மகரிஷி ஓம் என்கிற பிரணவத்தை சொல்லியிருக்கிறார். பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது ஓம் என்ற ஒலி உலகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகம் சுழலும் போது ஏற்படும் சத்தம் தான் ஓம்.
ஓம் என்று தியானித்து வந்தோம் என்றால் உலக இயக்கத்தோடு நமது எண்ணங்களும் வெற்றியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக