| இராசி | நட்சத்திரம் | பலன் |
|
மேஷம் |
| அசுவினி |
| பரணி |
| கார்த்திகை 1 |
|
| வீண்செலவு,பணவிரயம் ஏற்படும். |
| நண்பர்களால் மனசலனம் உண்டாகும். |
| கடினப்பிரயாசைகளுடன்,வரவேண்டிய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். |
|
|
ரிஷபம் |
| கார்த்திகை 2,3,4 |
| ரோகிணி |
| மிருகசீரிடம் 1,2 |
|
| பெண்களால் லாபம் உண்டாகும். |
| புத்திரர்களுக்கு கல்விச்செலவுகள்,தெய்வவழிபாடு அமையும். |
| நோய்நீங்கி சுகம் உண்டாகும்.கல்வியில் வெற்றி அடைவீர்கள். |
|
|
மிதுனம் |
| மிருகசீரிடம் 3,4 |
| திருவாதிரை |
| புனர்பூசம் 1,2,3 |
|
| காரியசித்தி,உத்தியோகவாய்ப்பு உண்டாகும். |
| சுயநம்பிக்கை,தேகதிடம்,வீரம்,தைரியம்,உண்டாகும். |
| .அரசுஆதரவு,முக்கியஸ்தர்களின் உதவிகிட்டும். |
|
|
கடகம் |
| புனர்பூசம் 4 |
| பூசம் |
| ஆயில்யம் |
|
| சாஸ்திரதேர்ச்சி,தெய்வநம்பிக்கை,முன்னேறவாய்ப்புக்கள் அமையும். |
| சுயமுயற்சியால் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். |
| தெய்வகாரியங்களில் ஈடுபாடும்,செலவுகளும் ஏற்படும். |
|
|
சிம்மம் |
|
| வம்பு,வழக்குகள் அதனால் செலவுகள் ஏற்படும். |
| உறவினர்,நண்பர்களால்,பிரச்சனை ஏற்படும். |
| கடும் போராட்டத்திற்க்கு பின் வெற்றிகிடைக்கும். |
|
|
கன்னி |
| உத்திரம் 2,3,4 |
| அஸ்தம் |
| சித்திரை 1,2 |
|
| வாகன,போஜனசுகம் கிடைக்கும். |
| மனசோர்வு நீங்கும்.புத்திரர்கள் உதவி,குலதெய்வானுக்கிரகம் கிடைக்கும். |
| பதவிசுகம்,அந்தஸ்துஉயரும். |
|
|
துலாம் |
| சித்திரை 3,4 |
| சுவாதி |
| விசாகம் 1,2,3 |
|
| காரியம்கைகூடும்.தாயின் உதவிகள் கிட்டும். |
| சகோதரர்களுடன் இணைந்து தான் விரும்பியதை அடையநேரும். |
| நண்பர்களால் குடும்பத்திற்கு தன வரவு உண்டாகும். |
|
|
விருச்சிகம் |
|
| குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.வேலைப்பளு அதிகரிக்கும். |
| மணக்கஸ்டம்,கவலைகள் ஏற்படும்.. |
| பயணத்தடங்கல் புத்திரர்களுக்கு செலவுகள் உண்டாகும். |
|
|
தனுசு |
| மூலம் |
| பூராடம் |
| உத்திராடம் 1 |
|
ஆரோக்யக்குறைவு,அதனால் செலவுகள் ஏற்படும்.
|
| தாய்க்குப்பிணி,வாகனசெலவு,வீடு பராமரிப்பு,செலவுகள் செய்யநேரும். |
| காரியத்தடை, ஞாபக மறதி,மனபயம் ஏற்படும். |
|
|
மகரம் |
| உத்திராடம் 2,3,4 |
| திருவோணம் |
| அவிட்டம் 1,2 |
|
| .மனத்தெம்பு,மகிழ்ச்சி,புத்திதெளிவு,தன்னம்பிக்கை ஏற்படும். |
| மனைவியுடன் இணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். |
| பூமியோகம்,புதியநண்பர்கள் உதவிபுரிவர். |
|
|
கும்பம் |
| அவிட்டம் 3,4 |
| சதயம் |
| பூரட்டாதி 1,2,3 |
|
| குடும்பநிம்மதி குறையும்.வீண்பயம் உண்டாகும். |
| சகோதரர்களுடன் வீண்பகை,வாக்குவாதம் ஏற்படும். |
| .கையிருப்பு குறையும்.பணவரவு உண்டாகும். |
|
|
மீனம் |
| பூரட்டாதி 4 |
| உத்திரட்டாதி |
| ரேவதி |
|
| தேகசவுக்யம்,பெரியோர் நேசம்,பயணம் அமையும். |
| புத்திசாதுர்யம்,புத்தாடை,சுயமுயற்சிகளில் ஈடுபாடு ஏற்படும். |
| மனத்திருப்தி,உடல் ஒளிபெறல்,குடும்பசுகம் உண்டாகும். |
|