வெள்ளி, 6 அக்டோபர், 2017

இராசி பலன், அக்டோபர் 6


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
பாக்யதடை,வெறுப்புஉண்டாகும். 
பணவிரயம்,அலைச்சல் ஏற்படும். 
இல்லத்துணைவர்,நண்பர்களுடன் மனசலனம் உண்டாகும். . 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
திடீர் செலவுகள் ஏற்படும். 
கல்வியில் வெற்றி பெரும் சந்தோசம் உண்டாகும்.
பிறருக்கு உபகாரம் செய்வீர்கள்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
காரியவெற்றி,உத்தியோகவாய்ப்பு அமையும்.
புத்திதெளிவு,முன்னேறவாய்ப்புகள் தோன்றும்.
.வீரம்,தைரியம்,தேகத்திடம் உண்டாகும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
தெய்வபக்தி,புண்ணியகாரியங்களில் ஈடுபாடு ஏற்படும். 
தனலாபம்,சுகம்,சந்தோசம் கிட்டும்.
தன்னுடைய வேலையில் சீர்திருத்தம் செய்யநேரும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
காரியத்தடை,பணிச்சுமை,மனசலனம் ஏற்படும்.
நண்பர்களால் செலவுகள்,வாகனசுகம் குறையும். 
பங்குதாரர்களுடன் பிரச்சனை,இஷ்ட்டத்திற்கு மாறாக எல்லாம்நடக்கும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
 உறவினர்வகையில் செலவுகள்,புத்தாடைகள் வரவாகும்.
எடுத்தகாரியங்கள் கைகூடும்.அந்தஸ்துஉயரும்.
மனதுக்கு பிடித்தமான காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
நண்பர்களால் உதவிகிடைக்கும்.நோய் நீங்கும்.
எதிரிகள்பணிவர்.எல்லாவகையிலும் நன்மையே.
ஆரோக்யசம்பந்தமான செலவுகள்,எல்லாநலன்களும் உண்டாகும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 

புத்திரர்களுக்கு நோய்,தனக்கு புத்திகலக்கம் ஏற்படும்.
பணவரவுஉண்டாகும்.மனசலனம் தீரும். 
அஜுரணக்கோளாறு,ஞாபகமறதி ஏற்படும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1


நிம்மதி குறைவு,வாகனசெலவு ஏற்படும்.
தாய்க்கு உடல்சோர்வு,சுகம்குறைவு உண்டாகும்.
.பொருள்களவு,பயணத்தடங்கல்,தூக்கம் குறையும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
.சகோதரநன்மை,வாழ்க்கைத்துணையால் உதவிகிடைக்கும்.
மனத்தெம்பு,மகிழ்ச்சி,புதியநண்பர்களால் ஆதரவு கிட்டும்.
புதியஉற்சாகம்,புத்திரர்கள் பற்றிய சிந்தனை தெளிவுபெறும்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 வாழ்க்கைத்துணை,குழந்தைகளுக்கு தொல்லைகள் உண்டாகும்.
உடல்சோர்வு இருக்கும்.பதவி  உயர்வுக்காண முயற்சிகளில்ஈடுபடுவீர்கள்.
வீண்பகை,வாக்குவாதம்,கண்சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.  
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 


புத்திசாதூர்யம்,வாக்குவன்மை உண்டாகும்.
மனத்திருப்தி,பணவரவு,வாகனயோகம் அமையும்.
புத்தாடை,போஜனசுகம்,பாக்யவிருத்தி உண்டாகும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  உத்திரட்டாதி,சதயம்,திருவோணம். 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் பூரட்டாதி,அவிட்டம்,உத்திராடம்.

சந்திராஷ்டமம் பூரம்,உத்திரம். 

சூலம் :  மேற்கு    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக