ஞாயிறு, 1 அக்டோபர், 2017

இராசி பலன், அக்டோபர் 2


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
காரிய அனுகூலம், சகோதரர்களுக்கு உதவி புரிவீர்கள். 
உத்தியோகவாய்ப்பு உண்டாகும்.நல்ல திருப்பங்கள் ஏற்படும். 
பிறருக்கு உபகாரம் செய்யநேரும்.மரியாதை அந்தஸ்து   உயரும். 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
தெய்வபக்தி உண்டாகும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவர். 
நற்பலன்கள் உண்டாகும்.முக்கியஸ்தர்களின் உதவிகிடைக்கும்.
 சுயநம்பிக்கை,அரசுஆதரவு கிடைக்கும்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
உடல்நலம் பாதிக்கும்.பணிச்சுமை அதிகரிக்கும். 
வயிறுஉபாதைகள் ஏற்படும்.மனச்சலனம் உண்டாகும்.
வம்பு,வழக்கு,வாகனசெலவுகள் ஏற்படும். 
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
சாஸ்திரப்பயிற்சியில் தெளிவுஏற்படும்.நண்பர்கள் உதவிகிடைக்கும். 
மனைவியுடன் பிரச்சனை ஏற்படும்.மறுமலர்ச்சி உண்டாகும்.
.எடுத்தகாரியங்கள் கைகூடும்.பூரணசுகம் கிட்டும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
எதிரிகள்பணிவர்.புத்திரர்வகையில் செலவுஏற்படும்.
அரசாங்கவகையில் லாபம் கிடைக்கும்.அந்தஸ்துஉயரும். 
சகோதரர்வகையில் சுபச்செலவுகள் உண்டாகும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
 புத்திதடுமாற்றம்,கவலைகள் ஏற்படும்.
பணவிரயம் கையிருப்பு குறையும்.ஞாபகமறதி உண்டாகும்.
அந்தஸ்து குறைந்து தன்நிலை பற்றி சிந்திக்க நேரும்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
வீடுவாகன வகையில் பராமரிப்பு செலவுசெய்யநேரும்.
உடல் உபாதைகள் அதனால் செலவுகள் உண்டாகும்.
தாய்க்கு உடல்நலம் கெடும்.கவலைகள் ஏற்படும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
மனத்தெம்பு உண்டாகும் புத்திதெளிவு ஏற்படும்.
மனைவி,நண்பர்களால் உதவிகிடைக்கும் மனநிம்மதி உண்டாகும்.
சத்துருஜெயம் உண்டாகும்.பிரச்னைதீரும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1

போஜனசுகம்,குடும்பசுகம்,புத்திரசுகம் குறையும்.
பெண்களால் செலவினங்கள்,உடல்பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.
கவுரவ பங்கம்,வீண்பகை,வாக்குவாதம் உண்டாகும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
தேகசவுக்கியம் பெரியோர் நேசம் உண்டாகும். 
புத்திசாதூர்யம்,வாக்குவன்மை உண்டாகும்.
திரவியசம்பத்து உண்டாகும்.பயணங்கள் ஏற்படும்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 வீண்செலவு,பணமுடக்கம்,நிம்மதிகுறையும்.
நண்பர்களால் செலவினங்களும்,பணவிரயம் ஏற்படும்.
உறவினர்களிடம் வெறுப்பு,பயணஅலைச்சல் உண்டாகும்.
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
பெண்களால் தனலாபம் ஏற்படும்.
பிரிந்தநண்பர்களுடன் சமாதானம் ஏற்ப்பட்டு மகிழ்ச்சி உண்டாகும்.
போஜனசுகம்,நோய்கள் நீங்கி சந்தோசம் ஏற்படும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  பூராடம்,திருவோணம்,கேட்டை. 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் : மூலம்,உத்திராடம்,அனுஷம்.

சந்திராஷ்டமம் மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம். 

சூலம் : கிழக்கு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக