| இராசி | நட்சத்திரம் | பலன் |
|
மேஷம் |
| அசுவினி |
| பரணி |
| கார்த்திகை 1 |
|
| தன்னம்பிக்கை உண்டாகும்.சுயமுயற்சி வெற்றிஅடையும். |
| ஆடம்பரச்செலவுகள் ஏற்படும்.புத்தாடைகள் வாங்குவீர்கள். |
| ஆத்மநண்பர்களை சந்தீப்பீர்கள்.உல்லாசப்பயணம் ஏற்படும். |
|
|
ரிஷபம் |
| கார்த்திகை 2,3,4 |
| ரோகிணி |
| மிருகசீரிடம் 1,2 |
|
| பணவிரயம்,அலைச்சல் உண்டாகும். |
| மனசலனம்,விரக்தி உண்டாகும். |
| கடினஉழைப்பிற்குப்பின் வெற்றி அடைவீர்கள். |
|
|
மிதுனம் |
| மிருகசீரிடம் 3,4 |
| திருவாதிரை |
| புனர்பூசம் 1,2,3 |
|
| புத்திதெளிவு,முன்னேற்றம் உண்டாகும். |
| மனஉளைச்சல்,புத்திரர்களுக்கு செலவுகள் செய்ய நேரும். |
| .பதவி,வாகனசுகம்,தேகஆரோக்கியம் கிட்டும். |
|
|
கடகம் |
| புனர்பூசம் 4 |
| பூசம் |
| ஆயில்யம் |
|
| வீரம்,தைரியம்,அந்தஸ்து உயரும். |
| சகோதர வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். |
| தனலாபம்,குடும்பசுகம் உண்டாகும். |
|
|
சிம்மம் |
|
| தந்தைவழி சொத்துக்கள் வந்துசேரும்.தெய்வஅருள் கிட்டும். |
| தெய்வகைங்கர்யம்,புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். |
| சுயதொழில் முன்னேற்றம்,நண்பர்கள் உதவிகிட்டும். |
|
|
கன்னி |
| உத்திரம் 2,3,4 |
| அஸ்தம் |
| சித்திரை 1,2 |
|
| வீண் அலைச்சல்,மனநிம்மதி குறையும். |
| வாக்குவாதம்,வழக்கு,நண்பர்களுடன் பிரச்சனை உண்டாகும். |
| பிரச்சனைகள் ஏற்பட்டு அதிலிருந்து விடுபடுவீர்கள். |
|
|
துலாம் |
| சித்திரை 3,4 |
| சுவாதி |
| விசாகம் 1,2,3 |
|
| இல்லத்துணையின் உதவியும்,நண்பர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும்.. |
| மனதில் நீண்டகாலமாக இருந்த பிரச்சனை தீரும். |
| எதிர்பார்த்த காரியம் பலிதமாகும்.பதவி வரும். |
|
|
விருச்சிகம் |
|
| புதிய வாகனவசதி ஏற்படும்.மரியாதை கிட்டும். |
| மனோ தைரியத்துடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.குருவருள் கிடைக்கும். |
| பணவரவு,வாக்குபலிதம்,குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். |
|
|
தனுசு |
| மூலம் |
| பூராடம் |
| உத்திராடம் 1 |
|
வேலைப்பளு அதிகரிக்கும்.முயற்சிகள் தாமதமாகும்.
|
| பிறருக்கு உபகாரம் செய்ய நேரும். |
| புத்திகலக்கம்,கவலைகள் உண்டாகும். |
|
|
மகரம் |
| உத்திராடம் 2,3,4 |
| திருவோணம் |
| அவிட்டம் 1,2 |
|
| .உடல்நலம் கெடும்.சிந்தனைகள் தோன்றும். |
| வயிறு உபாதைகள்,மனக்கஷ்டம் ஏற்படும். |
| வீடு,வாகனபராமரிப்பு செலவுகள் ஏற்படும். |
|
|
கும்பம் |
| அவிட்டம் 3,4 |
| சதயம் |
| பூரட்டாதி 1,2,3 |
|
| மனத்தெம்பு,மகிழ்ச்சி உண்டாகும். |
| புத்திரர் உதவிகள்,பூர்வபுண்ணியம் கிடைக்கும். |
| பதவி வாய்ப்புகள் வரும்.கல்வி வேள்விகளில் தேர்ச்சி உண்டாகும். |
|
|
மீனம் |
| பூரட்டாதி 4 |
| உத்திரட்டாதி |
| ரேவதி |
|
| உடற்சோர்வு,உத்தியோக சம்பந்தமான வாய்ப்புகள் வரும். |
| சகோதரர்களுடன் பிரச்சனை,மகிழ்ச்சி குறையும். |
| குடும்பச்செலவு அதிகரிக்கும்.பணத்தேவை ஏற்படும. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக