ஞாயிறு, 8 அக்டோபர், 2017

இராசி பலன், அக்டோபர் 8


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்தியாகும். 
முயற்சியில் வெற்றி கிடைக்கும்.சுயதொழிலில் முன்னேற்றம் காணலாம். 
பொருளாதார,ஆடை,ஆபரணம் சேரும். 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
விருந்து,விழா  என்று செலவுகள் உண்டாகும். 
வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கணவன்,மனைவி  இடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும்.லாபம் அதிகரிக்கும்.
பகைவர் தொல்லை நீங்கும்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,பெருமையும் கிடைக்கும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். 
பதவி உயர்வு,அதிகாரிகளின் ஆதரவுகிட்டும்.
சகோதரர்கள் உறுதுணையாக செயல்படுவர்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும்.
பணிச்சுமைக்கு ஆளாவீர்கள்.நிலைமை சீராகும். 
புகழ்,பாராட்டு,தடைபட்ட திருமணம் இனிதே நடக்கும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
மனதில் சோர்வு,முயற்சியில் தடைகள் உண்டாகும்.
உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.
பகைவரால் தொல்லை,குடும்பத்தில் சச்சரவு உண்டாகும்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
குடும்ப பிரச்சனைகள் பெரியோர்,நண்பர்களின் உதவியால் தீரும்.
உறவினர் வருகையும்,அவர்களால் நன்மை உண்டாகும்.
குலதெய்வ அருளால்,பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
உழைப்புக்கு உரிய மரியாதையும்,வருமானமும் கிடைக்கும்.
எடுத்த செயல்களில் வெற்றியும்,மகிழ்ச்சியும் நிலவும். 
பங்கு வர்த்தகம் லாபம் தரும்.சொந்த பந்தங்கள் வருகை இருக்கும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1
எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.
வேலைப்பளு அதிகரிக்கும்.அதற்குரிய பலன் தடைபடும்.
பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
.மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.
பணவிரயம் ஏற்படும்.அதிர்ஷ்டவசமாக பணம் வரவாய்ப்ப உண்டு.
புதிதாக எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
மனதில் குழப்பம் தீரும்.நினைத்ததை வெற்றிகரமாக செய்யலாம்.
தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும்.
எதிலும் பொறுமையுடன்,விட்டுக்கொடுத்து போவது நல்லது.  
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
உடல்நிலை சுமாராக இருக்கும்.கடின உழைப்பு உண்டாகும்.
பொருள்வளம் உண்டு.கணக்கு,வழக்கை சரியாக வைத்துக்கொள்ளவும்.
வழக்கு விவகாரங்களில்,கவனமாக இருக்கவும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  சதயம்,உத்திரட்டாதி,அசுவனி.

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் : அவிட்டம்,பூரட்டாதி,ரேவதி.

சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை. 

சூலம் : மேற்கு      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக