ஞாயிறு, 8 அக்டோபர், 2017

இராசி பலன், அக்டோபர் 8


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்தியாகும். 
முயற்சியில் வெற்றி கிடைக்கும்.சுயதொழிலில் முன்னேற்றம் காணலாம். 
பொருளாதார,ஆடை,ஆபரணம் சேரும். 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
விருந்து,விழா  என்று செலவுகள் உண்டாகும். 
வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கணவன்,மனைவி  இடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும்.லாபம் அதிகரிக்கும்.
பகைவர் தொல்லை நீங்கும்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,பெருமையும் கிடைக்கும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். 
பதவி உயர்வு,அதிகாரிகளின் ஆதரவுகிட்டும்.
சகோதரர்கள் உறுதுணையாக செயல்படுவர்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும்.
பணிச்சுமைக்கு ஆளாவீர்கள்.நிலைமை சீராகும். 
புகழ்,பாராட்டு,தடைபட்ட திருமணம் இனிதே நடக்கும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
மனதில் சோர்வு,முயற்சியில் தடைகள் உண்டாகும்.
உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.
பகைவரால் தொல்லை,குடும்பத்தில் சச்சரவு உண்டாகும்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
குடும்ப பிரச்சனைகள் பெரியோர்,நண்பர்களின் உதவியால் தீரும்.
உறவினர் வருகையும்,அவர்களால் நன்மை உண்டாகும்.
குலதெய்வ அருளால்,பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
உழைப்புக்கு உரிய மரியாதையும்,வருமானமும் கிடைக்கும்.
எடுத்த செயல்களில் வெற்றியும்,மகிழ்ச்சியும் நிலவும். 
பங்கு வர்த்தகம் லாபம் தரும்.சொந்த பந்தங்கள் வருகை இருக்கும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1
எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.
வேலைப்பளு அதிகரிக்கும்.அதற்குரிய பலன் தடைபடும்.
பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
.மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.
பணவிரயம் ஏற்படும்.அதிர்ஷ்டவசமாக பணம் வரவாய்ப்ப உண்டு.
புதிதாக எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
மனதில் குழப்பம் தீரும்.நினைத்ததை வெற்றிகரமாக செய்யலாம்.
தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும்.
எதிலும் பொறுமையுடன்,விட்டுக்கொடுத்து போவது நல்லது.  
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
உடல்நிலை சுமாராக இருக்கும்.கடின உழைப்பு உண்டாகும்.
பொருள்வளம் உண்டு.கணக்கு,வழக்கை சரியாக வைத்துக்கொள்ளவும்.
வழக்கு விவகாரங்களில்,கவனமாக இருக்கவும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  சதயம்,உத்திரட்டாதி,அசுவனி.

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் : அவிட்டம்,பூரட்டாதி,ரேவதி.

சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை. 

சூலம் : மேற்கு      

சனி, 7 அக்டோபர், 2017

இராசி பலன், அக்டோபர் 7


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
தன்னம்பிக்கை உண்டாகும்.சுயமுயற்சி வெற்றிஅடையும். 
ஆடம்பரச்செலவுகள் ஏற்படும்.புத்தாடைகள் வாங்குவீர்கள். 
ஆத்மநண்பர்களை சந்தீப்பீர்கள்.உல்லாசப்பயணம் ஏற்படும். 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
பணவிரயம்,அலைச்சல் உண்டாகும். 
மனசலனம்,விரக்தி உண்டாகும்.
கடினஉழைப்பிற்குப்பின் வெற்றி அடைவீர்கள்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
புத்திதெளிவு,முன்னேற்றம் உண்டாகும்.
மனஉளைச்சல்,புத்திரர்களுக்கு செலவுகள் செய்ய நேரும்.
.பதவி,வாகனசுகம்,தேகஆரோக்கியம் கிட்டும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
வீரம்,தைரியம்,அந்தஸ்து உயரும். 
சகோதர வகையில் சுபச்செலவுகள் உண்டாகும்.
தனலாபம்,குடும்பசுகம் உண்டாகும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
தந்தைவழி சொத்துக்கள் வந்துசேரும்.தெய்வஅருள் கிட்டும்.
தெய்வகைங்கர்யம்,புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். 
சுயதொழில் முன்னேற்றம்,நண்பர்கள் உதவிகிட்டும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
 வீண் அலைச்சல்,மனநிம்மதி குறையும்.
வாக்குவாதம்,வழக்கு,நண்பர்களுடன் பிரச்சனை உண்டாகும்.
பிரச்சனைகள் ஏற்பட்டு அதிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
இல்லத்துணையின் உதவியும்,நண்பர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும்..
மனதில் நீண்டகாலமாக இருந்த பிரச்சனை தீரும்.
எதிர்பார்த்த காரியம் பலிதமாகும்.பதவி வரும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 

புதிய வாகனவசதி ஏற்படும்.மரியாதை கிட்டும்.
மனோ தைரியத்துடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.குருவருள் கிடைக்கும். 
பணவரவு,வாக்குபலிதம்,குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1


வேலைப்பளு அதிகரிக்கும்.முயற்சிகள் தாமதமாகும்.
பிறருக்கு உபகாரம் செய்ய நேரும்.
புத்திகலக்கம்,கவலைகள் உண்டாகும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2

.உடல்நலம் கெடும்.சிந்தனைகள் தோன்றும்.
வயிறு உபாதைகள்,மனக்கஷ்டம் ஏற்படும்.
வீடு,வாகனபராமரிப்பு செலவுகள் ஏற்படும்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 மனத்தெம்பு,மகிழ்ச்சி உண்டாகும்.
புத்திரர் உதவிகள்,பூர்வபுண்ணியம் கிடைக்கும்.
பதவி வாய்ப்புகள் வரும்.கல்வி வேள்விகளில் தேர்ச்சி உண்டாகும்.  
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 


உடற்சோர்வு,உத்தியோக சம்பந்தமான வாய்ப்புகள் வரும்.
சகோதரர்களுடன் பிரச்சனை,மகிழ்ச்சி குறையும்.
குடும்பச்செலவு அதிகரிக்கும்.பணத்தேவை ஏற்படும.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  அவிட்டம்,பூரட்டாதி,ரேவதி.

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி.

சந்திராஷ்டமம் அஸ்தம்,சித்திரை. 

சூலம் :  கிழக்கு     

வெள்ளி, 6 அக்டோபர், 2017

இராசி பலன், அக்டோபர் 6


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
பாக்யதடை,வெறுப்புஉண்டாகும். 
பணவிரயம்,அலைச்சல் ஏற்படும். 
இல்லத்துணைவர்,நண்பர்களுடன் மனசலனம் உண்டாகும். . 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
திடீர் செலவுகள் ஏற்படும். 
கல்வியில் வெற்றி பெரும் சந்தோசம் உண்டாகும்.
பிறருக்கு உபகாரம் செய்வீர்கள்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
காரியவெற்றி,உத்தியோகவாய்ப்பு அமையும்.
புத்திதெளிவு,முன்னேறவாய்ப்புகள் தோன்றும்.
.வீரம்,தைரியம்,தேகத்திடம் உண்டாகும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
தெய்வபக்தி,புண்ணியகாரியங்களில் ஈடுபாடு ஏற்படும். 
தனலாபம்,சுகம்,சந்தோசம் கிட்டும்.
தன்னுடைய வேலையில் சீர்திருத்தம் செய்யநேரும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
காரியத்தடை,பணிச்சுமை,மனசலனம் ஏற்படும்.
நண்பர்களால் செலவுகள்,வாகனசுகம் குறையும். 
பங்குதாரர்களுடன் பிரச்சனை,இஷ்ட்டத்திற்கு மாறாக எல்லாம்நடக்கும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
 உறவினர்வகையில் செலவுகள்,புத்தாடைகள் வரவாகும்.
எடுத்தகாரியங்கள் கைகூடும்.அந்தஸ்துஉயரும்.
மனதுக்கு பிடித்தமான காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
நண்பர்களால் உதவிகிடைக்கும்.நோய் நீங்கும்.
எதிரிகள்பணிவர்.எல்லாவகையிலும் நன்மையே.
ஆரோக்யசம்பந்தமான செலவுகள்,எல்லாநலன்களும் உண்டாகும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 

புத்திரர்களுக்கு நோய்,தனக்கு புத்திகலக்கம் ஏற்படும்.
பணவரவுஉண்டாகும்.மனசலனம் தீரும். 
அஜுரணக்கோளாறு,ஞாபகமறதி ஏற்படும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1


நிம்மதி குறைவு,வாகனசெலவு ஏற்படும்.
தாய்க்கு உடல்சோர்வு,சுகம்குறைவு உண்டாகும்.
.பொருள்களவு,பயணத்தடங்கல்,தூக்கம் குறையும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
.சகோதரநன்மை,வாழ்க்கைத்துணையால் உதவிகிடைக்கும்.
மனத்தெம்பு,மகிழ்ச்சி,புதியநண்பர்களால் ஆதரவு கிட்டும்.
புதியஉற்சாகம்,புத்திரர்கள் பற்றிய சிந்தனை தெளிவுபெறும்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 வாழ்க்கைத்துணை,குழந்தைகளுக்கு தொல்லைகள் உண்டாகும்.
உடல்சோர்வு இருக்கும்.பதவி  உயர்வுக்காண முயற்சிகளில்ஈடுபடுவீர்கள்.
வீண்பகை,வாக்குவாதம்,கண்சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.  
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 


புத்திசாதூர்யம்,வாக்குவன்மை உண்டாகும்.
மனத்திருப்தி,பணவரவு,வாகனயோகம் அமையும்.
புத்தாடை,போஜனசுகம்,பாக்யவிருத்தி உண்டாகும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  உத்திரட்டாதி,சதயம்,திருவோணம். 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் பூரட்டாதி,அவிட்டம்,உத்திராடம்.

சந்திராஷ்டமம் பூரம்,உத்திரம். 

சூலம் :  மேற்கு    

புதன், 4 அக்டோபர், 2017

இராசி பலன்,அக்டோபர் 5


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
வீண்செலவு,பணவிரயம் ஏற்படும். 
நண்பர்களால் மனசலனம் உண்டாகும். 
கடினப்பிரயாசைகளுடன்,வரவேண்டிய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
பெண்களால் லாபம் உண்டாகும். 
புத்திரர்களுக்கு கல்விச்செலவுகள்,தெய்வவழிபாடு அமையும்.
நோய்நீங்கி சுகம் உண்டாகும்.கல்வியில் வெற்றி அடைவீர்கள்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
காரியசித்தி,உத்தியோகவாய்ப்பு உண்டாகும்.
சுயநம்பிக்கை,தேகதிடம்,வீரம்,தைரியம்,உண்டாகும்.
.அரசுஆதரவு,முக்கியஸ்தர்களின் உதவிகிட்டும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
சாஸ்திரதேர்ச்சி,தெய்வநம்பிக்கை,முன்னேறவாய்ப்புக்கள் அமையும். 
சுயமுயற்சியால் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
தெய்வகாரியங்களில்  ஈடுபாடும்,செலவுகளும் ஏற்படும்.
 
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
வம்பு,வழக்குகள் அதனால் செலவுகள் ஏற்படும்.
உறவினர்,நண்பர்களால்,பிரச்சனை ஏற்படும். 
கடும் போராட்டத்திற்க்கு பின் வெற்றிகிடைக்கும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
 வாகன,போஜனசுகம் கிடைக்கும்.
மனசோர்வு நீங்கும்.புத்திரர்கள் உதவி,குலதெய்வானுக்கிரகம் கிடைக்கும்.
பதவிசுகம்,அந்தஸ்துஉயரும்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
காரியம்கைகூடும்.தாயின் உதவிகள் கிட்டும்.
சகோதரர்களுடன் இணைந்து தான் விரும்பியதை அடையநேரும்.
நண்பர்களால் குடும்பத்திற்கு தன வரவு உண்டாகும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 

குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.வேலைப்பளு அதிகரிக்கும்.
மணக்கஸ்டம்,கவலைகள் ஏற்படும்.. 
பயணத்தடங்கல் புத்திரர்களுக்கு செலவுகள் உண்டாகும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1


ஆரோக்யக்குறைவு,அதனால் செலவுகள் ஏற்படும்.
தாய்க்குப்பிணி,வாகனசெலவு,வீடு பராமரிப்பு,செலவுகள் செய்யநேரும்.
காரியத்தடை, ஞாபக மறதி,மனபயம் ஏற்படும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
.மனத்தெம்பு,மகிழ்ச்சி,புத்திதெளிவு,தன்னம்பிக்கை ஏற்படும்.
மனைவியுடன் இணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
பூமியோகம்,புதியநண்பர்கள் உதவிபுரிவர்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 குடும்பநிம்மதி குறையும்.வீண்பயம் உண்டாகும்.
சகோதரர்களுடன் வீண்பகை,வாக்குவாதம் ஏற்படும்.
.கையிருப்பு குறையும்.பணவரவு உண்டாகும்.
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 


தேகசவுக்யம்,பெரியோர் நேசம்,பயணம் அமையும்.
புத்திசாதுர்யம்,புத்தாடை,சுயமுயற்சிகளில் ஈடுபாடு ஏற்படும்.
மனத்திருப்தி,உடல் ஒளிபெறல்,குடும்பசுகம் உண்டாகும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  உத்திராடம்,அவிட்டம்,பூரட்டாதி. 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் பூராடம்,திருவோணம்,சதயம்.

சந்திராஷ்டமம் மகம்.பூரம்,உத்திரம். 

சூலம் :  தெற்கு   

இராசி பலன், அக்டோபர் 4


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
திடீர் செலவுகள் ஏற்படும். 
எல்லாவகையிலும் சந்தோசமே. 
மனத்தெம்பும்,மகிழ்ச்சியும் உண்டாகும். 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
காரியசித்தி,முன்னேறவாய்ப்புகள் தோன்றும். 
அரசுஆதரவு,உத்யோகவாய்ப்புகள் உண்டாகும்.
தைரியக்குறைவுஏற்படும். விருப்பங்கள்கைகூடும்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
புத்திதெளிவு, நல்லபயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். 
பாக்யவிருத்தி,புகழ் ஓங்கும்.
சுயமுயற்சிகள் வெற்றிஅடையும். 
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
உடல்நலம்கெடும்.. 
தொழிலில் இடைஞ்சல்கள் ஏற்படும்.
.திடீர் நடுக்கமும்,பயம் உண்டாகும். 
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
மனைவியால் செலவுகள் ஏற்படும்.
எதிரிகள்பணிவர்,ஜெயம் உண்டாகும். 
புத்திரவகையில் சுபச்செலவுகள் உண்டாகும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
 பூரணசுகம்,விரும்பியதுகிடைக்கும்.
நண்பர்களால் உதவியும்,அந்தஸ்து உயரும்.
உறவினர் உதவியும், சகோதரர்களின் அன்பும்கிடைக்கும்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
மனக் கவலை நோய்நீங்கும்.
தனவரவும்,பணவிரயமும் உண்டாகும்.
பயணத்தடங்கல்,சுயமுயற்சியில் தாமதம்ஏற்படும். 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
வெற்றிநிச்சயம்.புகழ் உண்டாகும்.
காரியபலிதம், கவலைகள் தீரும். 
தெய்வகாரியங்களில் செலவுகள்செய்ய நேரும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1


உடல்பலவீனம்,வாகனசெலவு உண்டாகும்.
நீண்டநாள் கனவுகள் நிறைவேறும்.
பிறருக்கு உபகாரம் செய்ய நேரும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
.மனத்தெம்பும்,புதிய சிந்தனைகள் தோன்றும்.
வாகனயோகம்,புதியபதவி கிடைக்கும்.
துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 குடும்பச்செலவுகள் அதிகரிக்கும்.
தனலாபம்,குடும்பஅபிவிருத்தி உண்டாகும்.
சுயவேலைப்பளு அதிகரிக்கும்.
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 


ஆசைகள் பூர்த்தியாகும்..
புத்தாடைகள்,பயணம் ஏற்படும்.
ஆத்மதிருப்தி உண்டாகும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  சதயம்,திருவோணம்,பூராடம்.. 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் அவிட்டம்,உத்திராடம்,மூலம்.

சந்திராஷ்டமம் ஆயில்யம்,மகம். 

சூலம் :  வடக்கு